NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165
Showing posts with the label மாவட்ட செய்திகள்Show all
தூத்துக்குடி வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தூத்துக்குடி மெயின் ரோட்டில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நடைபெற்றது !!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் !!!
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் !!
மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உதவி - கே.என்.நேரு வழங்கினார்!!!
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எஸ்.இ.பி.சி அனல்மின் நிலையம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி புதியகட்டிடம் இன்று  தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைக்கப்பட்டது
தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையராக சரண்யா அரி  பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கடம்பூர்  ராஜு திறந்துவைத்தார் !!!
 தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு அ‌‌மமுக தூத்துக்குடி  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் சசிகலா விடுதலையை  முன்னிட்டு இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம் !!!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம்
 தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோடு உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!!!
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்  - தூத்துக்குடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  கடலூர் மாவட்டம்  குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் சமத்துவ பொங்கல் துவக்கி வைத்தார்
 கடலூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு கரும்பு வழங்கல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு -  திருச்சி
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக...     மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - திருச்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது) சார்பில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இணையவழியில் நடத்தப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
 மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியும் நடமாடும் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பேருந்தை காவல்ஆணையா் லோகநாதன்  துவங்கி வைத்தார்.
 திருவாரூரில் - மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை  பணி நிரந்தரம் செய்யகோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்