பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments