NEWS UPDATE *** மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த நாடே இன்னும் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டு முறையை தான் கடைபிடிக்கிறது.. இந்தியாவிலும் வாக்கு சீட்டு முறை வேண்டும் - செல்வப்பெருந்தகை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் ( D. மார்ட் ) தனியார் நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் அடையாள முற்றுகை போராட்டம்



திருச்சி வயலூர் ரோடு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் அடையாள முற்றுகை போராட்டம்.



திருச்சியில் இன்று இந்திய சில்லரை வணிகத்தை சிதைக்கும் கார்ப்பரைட். தீவிர வாதத்தை எதிர்த்தும், சிறுகுறு வணிகர்களை,கபளீகரம் செய்யும், தனியார் கார்ப்பரேட் நிறுவனமான ( D. மார்ட் ) தனியார் நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கத்தின். மாநில தலைவர் A.M. விக்ரமராஜா கடுமையான கண்டன உரையாற்றினார் .





சங்கத்தின் பொது.செயலாளர்  கோவிந்த ராஜலு மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும், வியாபாரிகளும், கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து கடுமையான கண்டன கோசங்களை எழுப்பினர். கார்பரேட் தனியார் கம்பெனிகளால் சிறு குறு வியாபாரிகளுக்கு தமிழகம் முழுவதும் வரப் போகும் , ஆபத்தை விரிவாக தங்களது கண்டன உரையில் கடுமையாக தெரிவித்தனர்

Post a Comment

0 Comments