NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தூத்துக்குடி வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தூத்துக்குடி மெயின் ரோட்டில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நடைபெற்றது !!!

 தூத்துக்குடி வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தூத்துக்குடி மெயின் ரோட்டில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நடைபெற்றது இக்கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய பகுதி செயலாளர் M நட்டார் முத்து தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மத்திய கூட்டுறவுவங்கி தலைவர் சுதாகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வழக்கறிஞர் சேகர் மற்றும் மகளிர் அணியினர்  கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments