NEWS UPDATE *** ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அமித்ஷாவால் அதனை தடுக்க முடியாது" - அமைச்சர் ரகுபதி *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சினிமா பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான கவிஞர் சினேகனுக்கு திருமணம்

சினேகன்- கன்னிகா திருமணம் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10:45 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது



Post a Comment

0 Comments