கடலூர்
கடலூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு கரும்பு வழங்கல்.
கடலூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தொழில்துறை அமைச்சர் எம்.. சி.. சம்பத் மற்றும் எம். சி. எஸ். பிரவீன் அறிவுரையின்படி கடலூர் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளரும் கடலூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவருமாகிய சேவல் ஜி.ஜே.குமார் பொங்கல்திருநாளை முன்னிட்டு இனிப்பு கரும்புகள் கடலூர் நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கி வருகிறார்.
0 Comments