சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எஸ்.இ.பி.சி அனல்மின் நிலையம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியை சேர்ந்த மாணவச் செல்வங்களின் ஸ்கேட்டிங் பேரணி இன்று எனது முன்னிலையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. கணேசன், காவல் ஆய்வாளர் திருமதி.கோகிலா, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் எஸ்.இ.பி.சி. ஊழியர்கள்.
0 Comments