கலை பண்பாட்டு துறை தூத்துக்குடி கலை பண்பாட்டு துறை திருநெல்வேலி மண்டலம் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி புதியகட்டிடம் 13 -02-21 தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் செல்வராஜ் ஐஏஎஸ் தூத்துக்குடி சாயர்புரம் மெயின் ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் இவ்விழாவில் கலை பண்பாட்டுத்துறை திருநெல்வேலி மண்டல உதவி இயக்குனர் தலைமைஆசிரியர் சிகாமணி செல்வி மற்றும் பணியாளர்கள் பொதுத் துறை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் இசைப் பள்ளி மாணவ மாணவிகள் சிறுவர்கள் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றன பொதுமக்கள் கலந்து கொண்டனர்
0 Comments