NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் !!

 முஹம்மது நபியை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து பேசியதற்காக கைது செய்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்களை விடுதலை செய்ய கோரி 16.02.2021 மாலை 4 மணி அளவில் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







Post a Comment

0 Comments