NEWS UPDATE *** அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு! ***** கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை ஆறுதல் கூறினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Post a Comment

0 Comments