NEWS UPDATE *** மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த நாடே இன்னும் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டு முறையை தான் கடைபிடிக்கிறது.. இந்தியாவிலும் வாக்கு சீட்டு முறை வேண்டும் - செல்வப்பெருந்தகை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உதவி - கே.என்.நேரு வழங்கினார்!!!

 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சட்ட மன்ற உறுப்பினரும் திமுக முதன்மை  செயலாளருமான கே.என்.நேரு  2 நபருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனம், 3 சக்கர சைக்கிள்கள் மடக்கு , சக்கர நாற்காலிகள், முடநீக்கியல் சாதனங்கள் போன்றவை வழங்கினார். 



Post a Comment

0 Comments