NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தூத்துக்குடி

 

தமிழ் மொழி காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணியின் சார்பாக டூவிபுரம் மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு முன்பு வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில்

மாநில அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார் மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாகு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ்

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் மாவட்ட மகளிரணி செயலாளர் குருதாய் சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் பிரபாகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெபக்குமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆழ்வார்திருநகரி ராஜநாராயணன் விஜயகுமார் காசிராஜன் அழகேசன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் கோமதி மணிகண்டன் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் முத்துமதி சண்முகத்தாய் இளைஞர் பாசறை அன்பு பாலன் மாவட்ட மாணவரணி தலைவர் சீவரத்தினம் பொருளாளர் முத்துக்குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சரவணபெருமாள் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் சுந்தர் பொருளாளர் பரிபூரண ராஜா மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் இம்ரான் தர்மல் ஜவஹர் பகுதி ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவகளை சேகர் விஜயன் மாணவரணி செயலாளர் மதன் மணிகண்டன் கிளாட் வின் ரியாஸ் கந்தசாமி வட்ட செயலாளர் மணிகண்டன் சுடலைமணி முருகன் சங்கர் குலையன்கரிசல் சரவணவேல் மத்திய பகுதி அம்மா பேரவை செயலாளர் விஜய் பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் பகுதியை இளைஞர் பாசறை செயலாளர் சாம்ராஜ் ராதா ஆனந்த் கவி ஸ்வரன் டேவிட் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments