தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் திருமலாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைத்தார் .
மேலும் கடம்பூர் பேரூராட்சியில் ரூ 27 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் நொச்சிக்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் .
0 Comments