NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு அ‌‌மமுக தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் சசிகலா விடுதலையை முன்னிட்டு இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம் !!!

 தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு அ‌‌மமுக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் சசிகலா விடுதலையை  முன்னிட்டு டிடிவி தினகரன் ஆலோசனை பேரில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடினார்கள் இதில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் வி பி ஆர் சுரேஷ் மகளிர் அணியினர் பகுதி செயலாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments