NEWS UPDATE *** மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த நாடே இன்னும் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டு முறையை தான் கடைபிடிக்கிறது.. இந்தியாவிலும் வாக்கு சீட்டு முறை வேண்டும் - செல்வப்பெருந்தகை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியும் நடமாடும் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பேருந்தை காவல்ஆணையா் லோகநாதன் துவங்கி வைத்தார்.

 காவேரி மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ஊா்காவல்படை பெண் காவலா்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியும் நடமாடும் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பேருந்தை காவல்ஆணையா் லோகநாதன்  துவங்கி வைத்தார்.



Post a Comment

0 Comments