NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.

 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள
நெற்கதிர்களை அறுப்பதற்கு
கல்கு ணம் மற்றும் சுற்றியுள்ள
கிராமங்களில் அறுவடை எந்திரத்திற்கு
ஒரு மணி நேரத்துக்கு ரூ.3000 கேட்பதால்
ஒரு ஏக்கர் அறுவடை செய்வதற்கு
சுமார் குறைந்தபட்சம் 3 மணி நேரம்
ஆகிறது அறுவடை செய்த பிறகு
அறுவடை எந்திரத்திற்கு கூலி
கொடுப்பதற்குக் கூட  நெல் கிடைக்க
சிரமமாக உள்ள நிலையில் விவசாயிகள்
சிரமப்படுகின்றனர் ஆகையால்
அறுவடை இயந்திரத்தின் வாடகையை குறைக்கச் சொல்லி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25/1/2021 அன்று குறிஞ்சிப்பாடி
வட்டாட்சியர் அலுவலகத்தில்
தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.



Post a Comment

0 Comments