பாலியல் குற்றச்சாட்டில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது !
புதுகோட்டையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது !
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு உறையூர் பகுதி முன்னாள் கவுன்சிலர் அறிவுடைநம்பி நினைவாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிக்கிம் சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் தேவ.ஆனந்த் உடலுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி.,  திருச்சி சிவா எம்.பி, கலெக்டர் சிவராசு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்!
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜை மலைகோட்டை பகுதி 12 அ வட்ட தி.மு.க நிர்வாகிகள் சந்தித்து  வாழ்த்து  தெரிவித்தனர் !
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் !
பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து  இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்  சார்பில் ஆர்ப்பாட்டம்  மணப்பாறையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக  பொறுப்பேற்றுள்ள  சைலேந்திர பாபு ஐபிஎஸ்  பற்றிய கவர் ஸ்டோரி
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து  கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !!!