NEWS UPDATE *** ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அமித்ஷாவால் அதனை தடுக்க முடியாது" - அமைச்சர் ரகுபதி *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் !

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது மனசாட்சியற்ற செயல் என டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பேரிடரால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்



Post a Comment

0 Comments