சுமை தாங்கி இதழ் அலுவலகத்தில் 79ம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சமுக ஆர்வலர் BSNL ஓய்வு பெற்ற சீனியர்அகவுண்டு ஆபிஸர் அப்துல் சலாம் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சுமைதாங்கி மாத இதழின் ஆசிரியர் எகியாநிர்வாகிகள் நிருபர்கள் கலந்து கொண்டனர்
0 Comments