NEWS UPDATE *** அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு! ***** கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் முதல் நெடுமலை வரை ஒரு கோடி மதிப்பிலான மெட்டல் சாலை மற்றும் பாலம் கட்டும் பணியை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தொடங்கி வைத்தார்!

மணிகன்டம் ஒன்றியம் புங்கனூர் முதல் நெடுமலை வரை ஒரு கோடி மதிப்பிலான மெட்டல் சாலை மற்றும் பாலம் கட்டும் பணியை   நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர்  சிவராசு, மத்திய மாவட்ட பொருப்பாளர் K.வைரமணி மாநகர செயலாளார் M.அன்பழகன் மாண்புமிகு திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி அவர்கள் மணிகண்டம் ஒன்றிய செயலாளார் மாத்தூர் அ.கருப்பையா அந்தநல்லூர் ஒன்றிய செயலாளார் P.கதிர்வேல், ,புங்கனூர்  ஊராட்சி மன்ற தலைவர் G.தாமோதரன் ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள்.









Post a Comment

0 Comments