தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி மெயின் ரோட்டில் திமுக அரசை கண்டித்து 38வது வார்டு அதிமுக சார்பாக உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றது

 

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி மெயின் ரோட்டில் திமுக அரசை கண்டித்து 38வது வார்டு அதிமுக சார்பாக உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றது  

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி செயலாளர் K ஜெய்கணேஷ்C செல்லப்பா சந்திரா மாவட்ட சிறுபான்மை இணைச்செயலாளர் A இம்ரான் அரபி வட்ட பிரநிதி  P பெத்துராஜ் R மாரியப்பன் வட்ட பொருளாளர் M ஆறுமுகம் அம்மா பேரவை. J ரியாஸ் பகுதி ஐடி அணி   K ராஜேஸ்வரி பகுதி மகளிர்  அணி செயலாளர் சுபைதா காசிராஜன் சூரி மற்றும் மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments