பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 :
SRF/ JRF பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.13,350/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் டீன் அலுவலகம் (ஆர் & சி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி -620015 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
0 Comments