NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தேர்தல் தேதி அறிவிப்பு !!!

 

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் .


வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி


வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்: 


தமிழ்நாட்டில் எப்ரல் 6ம் தேதி தேர்தல்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

வேட்புமனு தாக்கல் - மார்ச் 12

மனு மீதான பரிசீலனை - மார்ச் 20

வாக்குப்பதிவு - ஏப்ரல் 6

வாக்கு என்ணிக்கை - மே 2.


Post a Comment

0 Comments