திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வட்டாட்சியர் வாசுதேவன் பதவி உயர்வு பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .
வட்டாட்சியர் பாலகங்காதரன் சேலம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .
வட்டாட்சியர் ரவி நாகை மாவட்ட தமிழ்நாடு வாணிப கழக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட்டாட்சியர் சாந்தி துணை ஆட்சியராக உயர்வு பெற்று கோவை மாநகர நகர்ப்புற நிலவரி திட்ட உதவி ஆணையகராகநியமிக்கப்பட்டுள்ளார் .
இந்த உத்தரவை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
0 Comments