திருச்சி பெரிய மிளகு பாறை புது தெருவில் சூதாட்டம் நடத்திய 4 பேரை செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர் .
அழகுமலை ( 45)
துரைராஜ் (55)
பீட்டர் (65)
பாலகிருஷ்ணன் (60)
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது .
0 Comments