அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் 17 காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்
கடைசி தேதி - 18.01.2021
0 Comments