NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம் - . செங்கல்பட்டு

 தலைமை செய்தியாளர் : அழகர்சாமி 


================================================================


         தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம். செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில் நடைபெற்றது .


தலைமை : ஆர் வெங்கடேசன் : மாநில பொது செயலாளர் தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு சிறப்பு அழைப்பாளர் : செல்வராஜ் மாநில பொருளாளர் பாரதிய மஸ்தூர் சங்கம் சங்க பொறுப்பாளர்கள் : எம்.ராஜ்குமார் - துணை பொது செயலாளர் (DPTO) பி.வீரராகவன் - பொருளாளர் (DPTO) சுவாமி சாரங்கபாணி - துணை தலைவர் (DPTO) பி.டில்லிபாபு - செயலாளர் வி.ராமகிருஷ்ணன் - செயலாளர் (DPTO) ஆர்.கிருஷ்ணன் - துணை தலைவர் (DPTO) சி.கணேசன் - செயலாளர் (DPTO) பி.கோதண்டன் - அலுவலக செயலாளர்(DPTO) வி. ஜிவா - துணை செயலாளர்.


கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 


1.      தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு சங்கம் மத்திய           சங்கமான   பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் இணைப்பது.


2.  மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி நிரந்தரம் சம்பளம்,  பணி கொடை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் ஆலையை நல்ல முறையில் இயக்குதல்


3. சலவை தொழிலாளர்களுக்கு மாவட்டத்தில் அனைத்து நகர்பபுறத்திலும், பேரூராட்சிகளிலும் சலவை துரை அமைத்து தரவேண்டும்  இலவச இஸ்திரி பெட்டி வழங்க வேண்டும்.



 


Post a Comment

0 Comments