NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மணல் திருட்டு - காவல்துறை வசம் சிக்கிய வாகனங்கள் - திருச்சி இனாம்குளத்தூர்

  திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் அருகே உள்ள வடசேரி கிராமத்தில் நேற்று இரவு மணல் திருட்டில் ஈடுபட்டு போலீசில் சிக்கிய வாகனங்கள். இனாம் குளத்தூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




 


Post a Comment

0 Comments