நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு புத்தூரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, துணை மேயர் திவ்யா . கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா பகுதி செயலாளர்கள் மோகன் பாபு , ராஜ்முஹம்மது , மணிவேல், விஜயகுமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0 Comments